உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?


உரையாடல்: ரவி தனது குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளார் என்பதை விவேக் கேட்கிறார்.


ரவி: உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

  

ರವಿ: ನಿಮ್ಮ ಕುಟುಂಬದಲ್ಲಿ ಎಷ್ಟು ಜನ ಇದ್ದಾರೆ?

ರವಿ: ನಿಮ್ಮ (உங்கள்) ಕುಟುಂಬದಲ್ಲಿ (குடும்பத்தில்) ಎಷ್ಟು (எத்தனை) ಜನ (பேர்) ಇದ್ದಾರೆ (இருக்கிறார்கள்)?

 

 

விவேக்: என் குடும்பத்தில் நான்கு பேர் இருக்கிறார்கள்.

  

ವಿವೇಕ್: ನಮ್ಮ ಕುಟುಂಬದಲ್ಲಿ ನಾಲ್ಕು ಜನ ಇದ್ದಾರೆ.

ನಮ್ಮ (என்) ಕುಟುಂಬದಲ್ಲಿ (குடும்பத்தில்) ನಾಲ್ಕು (நான்கு) ಜನ (பேர்) ಇದ್ದಾರೆ (இருக்கிறார்கள்).

 

--x--

Last modified: Sunday, 18 November 2018, 9:12 PM